Thursday, August 30, 2012

கூகுள் குரோமின் புதிய பதிப்பான 20.0.1132.47ஐ இலவசமாக பெற...

கூகுள் அறிமுகப்படுத்திய கூகுள் குரோமின் புதிய பதிப்பான 20.0.1132.47  முற்றிலுமாக புதிய பரிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.




 இதன் முக்கிய அம்சம் யாதெனின் இதனை டவுன்லோட் (Download) செய்து எந்த கணனிகளுக்கும் இணைய தொடர்பு இல்லாமல் இன்ஸ்டால் (Install)  செய்யலாம். இதனை பெற கீழே உள்ள டவுன்லோட் லிங்கை சுட்டவும்.

No comments:

Post a Comment