Tuesday, September 4, 2012

அமரர் கல்கியின் தியாக பூமி - நாவல்

அமரர் கல்கியின் தியாக பூமி - நாவல் 
அமரர் கல்கியின் படைப்புகளில் ஒன்று 'தியாக பூமி'. இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் சாவித்திரி. இது 1938-1939 ஆம் ஆண்டுகளில் வெளியானது. இந்த நாவலின் முக்கிய அம்சங்களின் ஒன்று கல்கி தன் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அவரவர் பார்வையிலிருந்து சொல்லியிருக்கிறார்.
இது நான்கு பாகங்களை கொண்டது. 
முதல் பாகம் - கோடை
1. ரயிலடி
2. சாலை
3. சீட்டுக் கச்சேரி
4. சாவித்திரியின் அலறல்
5. தந்தையும் மகளும்
6. ஸ்ரீதரன், பி.ஏ.,
7. தந்தியும் தபாலும்
8. தங்கம்மாள்
9. தீக்ஷிதர் விஜயம்
10. எடு அபராதம்!
11. 'எனை மணந்த மணவாளன்'

இரண்டாம் பாகம் - மழை
1. வெள்ளம்
2. பஜனை
3. உடைப்பு
4. அடைக்கலம்
5. தீக்ஷிதர் சபதம்
6. ஸ்ரீதரன் சங்கடம்
7. சாதிப் பிரஷ்டம்
8. பிரயாணம் நின்றது
9. நாளை தீபாவளி
10. வண்டி வந்தது!

மூன்றாம் பாகம் - பனி
1. நல்ல சேதி
2. சதியாலோசனை
3. சாவித்திரியின் பயணம்
4. பனி மறைத்தது
5. நல்லானின் கோபம்
6. கிரகப் பிரவேசம்
7. அக்னயே ஸ்வாஹா!
8. கோட்டை இடிந்தது!
9. அநாதைக் கடிதம்
10. சாவித்திரியின் கனவு
11. "அப்பா எங்கே?"
12. பாட்டு வாத்தியார்
13. மீனாக்ஷி ஆஸ்பத்திரி
14. சாவித்திரியின் சங்கல்பம்
15. சாவடிக் குப்பம்

நான்காம் பாகம் - இளவேனில்
1. சாருவின் பிரார்த்தனை
2. உமாராணி விஜயம்
3. 'ஸ்ரீமதி சாருமதி தேவி'
4. பசுவும் கன்றும்
5. முல்லைச் சிரிப்பு
6. பூர்வ ஞாபகம்
7. புனர் ஜன்மம்
8. கதம்பக் கச்சேரி
9. பராசக்தி குழந்தை
10. 'ஜில்லி! ஜில்லி!'
11. சங்கம் ஒலித்தது!
12. 'வஸந்த விஹாரம்'
13. குருட்டுக் கிழவன்
14. கண் திறந்தது!
15. சாரு எங்கே?
16. 'ஸுலோச்சு விஷயம்'
17. 'அவள் என் மனைவி!'
18. உமாராணியின் பழி
19. ஸ்ரீதரன் சபதம்
20. வந்தாரே தீக்ஷிதர்!
21. நெடுங்கரைப் பிரயாணம்
22. ராஜி யோசனை
23. மங்களத்தின் மரணம்
24. 'மாட்டேன்! மாட்டேன்!'
25. பராசக்தி லீலை!
26. சந்திப்பு
27. 'ஜட்ஜு மாமா!'
28. கர்வ பங்கம்
29. மீனாவின் கணவன்
30. தீர்ப்பு
31. தியாகம்
32. சாந்தி

வாசிப்பதற்கு இங்கே சொடுக்கவும். Preview
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். Download

1 comment:

  1. Best Collections: அமரர் கல்கியின் தியாக பூமி - நாவல் >>>>> Download Now

    >>>>> Download Full

    Best Collections: அமரர் கல்கியின் தியாக பூமி - நாவல் >>>>> Download LINK

    >>>>> Download Now

    Best Collections: அமரர் கல்கியின் தியாக பூமி - நாவல் >>>>> Download Full

    >>>>> Download LINK BS

    ReplyDelete