Saturday, September 8, 2012

சோலைமலை இளவரசி - நாவல்

அமரர் கல்கி எழுதிய நாவல் சோலைமலை இளவரசி நாவலின் ஒரு சில வரிகள்.

‘ரயில் பாதையின் ஒரு பக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒரு மனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சி கொண்டே நடந்தான்.. ரயில் தண்டவாளத்தின் ஓரமாக்க் குவிந்திருந்த கருங்கல் சல்லிகளில் அவருடைய கால்கள் சில சமயம் தடுக்கின.. ”

No comments:

Post a Comment